இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/13/2013

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க

For NOKIA s40 users;   *Creat a folder named, " xyz.jad " in memory card  *Copy some Videos, images & Mp3 to that folder  *Creat another folder named, " xyz.jar " in memory card  *Automatically, " xyz.jad " folder will be hidden..   !!.If u want to get back that folder.!!  *Rename " xyz.jar " folder to " xyz "  *then, " xyz.jad " folder will be UnHidden..  ...Njoy   For NOKIA s60 Users & others;
உங்கள் மொபைல் போனில் உள்ள சில படங்கள் அல்லது வேறு ஏதும் ஆவணங்கள் போன்றவற்றை தேவையில்லாதவர்கள் பார்ப்பதை தடுக்க நீங்கள் JAVA Applications உள்ள எந்தவொரு கைத்தொலைபேசியையும் பயன்படுத்தலாம்.
கீழே உள்ளதை பின்பற்றவும்.

01. நீங்கள் எந்த Folder இல் உள்ள ஆவணங்களை பிறர் கண்களில் இருந்து மறைக்க வேண்டுமென எண்ணுகின்றீர்களோ அந்த Folder தெரிவு செய்யவும்.

02) இப்பொழுது அந்த Folder க்கு உங்களுக்கு விரும்பிய பெயரில் Rename செய்யவும். இதன்போது இறுதியில் “ .jad “ என்றுவருமாறு Rename ஐக் கொடுக்கவும். (உதாரணமாக: Images.jad )

03) இப்பொழுது அதே இடத்தில் (same directory) புதியதொரு Folder ஐ உருவாக்கி அதற்கு அதே பெயரில் ஆனால் பின்னால் “.jar “ என வருமாறு கொடுக்கவும். (உதாரணமாக:Images.jar )

04) அவ்வளவுதான்! உங்கள் தேவையான Folder மறைக்கப்பட்டு புதிதாகத் திறந்த New Folder மட்டும் தென்படும்.

இப்போ உங்கள் மொபைலில் உள்ள பிரத்தியேகமான ஆவணங்கள் பிறர் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டுவிடும்.
மீண்டும் அந்த ஆவணங்களை பார்க்கவேண்டுமெனில் நீங்கள் இரண்டாவதாக உருவாக்கிய New Folder ஐ (உதாரணமாக: Video.jar ) அழித்திவிடவேண்டியதுதான்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா