2013ம் ஆண்டின் முதல் கடமை நாளான இன்று (01) நாட்டின் பல பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்களிலும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் தமத கடமைகளை மக்களுக்க சிறந்த முறையில் அற்பணிப்புடன் அரச சுற்று நிரபங்களக்கு கட்டுப்பட்டு நடப்பது தொடர்பான சத்தியப் பிரமானம் செய்யூம் நிகழ்வூகள் நடைபெற்றன.
இந்நிகழ்வூகளின் அடிப்படையில் இன்று சம்மாந்துறை பிரதெச செயலககத்தில் பிரதேச செலாளர் ஏ.மன்சூர் தலைமையில் உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமான நிகழ்வைத் தொடர்ந்து புது வருடத்தின் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment