இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/01/2013

ஆலையடி வேம்பு பிரதேச செயலகப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஒன்று கூடல்

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடி வேம்பு பிரதேச செயலகப் பிரிவூ உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு நிகழ்வும் (31) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் 37 வருடகாலமாக கிராம சேவை உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய ஓய்வூ பெற்ற எஸ்.சதானந்தம்இ ரீ.வடிவேல் உற்பட 12 உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவமும் நினைவூச் சின்னம் வழங்கி; கௌரவிக்கும் நிகழ்வூம் நடைபெற்றன.

இவ் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில் உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வூகளும் இடம் பெற்றமையூம் குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா