இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/17/2013

இருபது வயது சிறுமி (Photos)


TCN :இருபது வயது ஆகியும் பருவம் அடையாத பெண் குறித்த அதிர்ச்சிப் பதிவு.
சிறுமியாகவே வாழ்ந்து வருகின்ற இப்பெண் மருத்துவ சாதனை உலகத்துக்கு மாபெரும் சவால் ஆவார்.

இவரின் பெயர் Brooke Greenberg. எடை வெறும் 07 கிலோ. ஒரு குழந்தைக்கு உரிய மூளை விருத்தி கொண்டவர். 04 ஆவது வயதில் இருந்து இவர் வளரவே இல்லை.

1993 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பிறந்தார். 76 சென்ரி மீற்றர் உயரம்.
உலகப் பிரசித்தி வாய்ந்த வைத்திய நிபுணர்கள் பலரும் இவரை தாமதமாகவேனும் வளர வைக்கின்றமைக்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆயினும் இவரது பிரச்சினை என்ன? என்பது இன்னமும் சரியாக அடையாளம் காணப்படவில்லை.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா