வவுனியா, பட்டானிச்சூர் கிராமத்தில் நீல நிற துகள்களுடன் மழைபெய்யுள்ளது.
மேற்படி கிராமத்தில் இன்று பகல் பெய்த மழையின்போது நபரொருவரின் வீட்டில நீல நிறத் துகள்கள் வீழ்ந்துள்ளதுடன் அவை மழை நீரில் கரைந்து வீட்டின் ஆங்காங்கே சில சில இடங்களில் நீல நிறத்தில் காட்சியளித்துள்ளன.
மழைநீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களிலும் நீல நிறத்திலான திரவம் காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அரசாங்க அதிபர் இது தொடர்பில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

0 comments:
Post a Comment