TCN : அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளிநாடுகளுடனான உறவுகளில் புதிய அத்தியாயங்களை உருவாக்கி வருகின்றார்.
தென்கிழக்கு நாடுகளுக்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு புறப்பட்டு உள்ள இவர் தாய்லாந்து நாட்டின் அழகிய பிரதமர் இங்லக் ஷினாவத்ராவை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
பாங்கொக்கில் இங்லக்கின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒபாவுக்கு கொடுக்கப்பட்ட இரவு விருந்துபசாரம் தடபுடலாக அமைந்தது.
இதன்போது ஒபாமாவுடன் ஷினவத்ரா சிரித்துப் பேசி ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கடந்த நாட்களில் இணையங்களில் வெளியாகி உள்ளன.












0 comments:
Post a Comment