இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/16/2013

கிழக்கு பல்கலை கழகத்தின் ஏற்பாட்டில் தைப் பொங்கல் நிகழ்வு (photos)

(சிவகாந்த்)
கிழக்கு பல்கலை கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட தை பொங்கல் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகளும் 2013.01.14 அன்று பணிப்பாளர் க.பிரேம் குமார் தலைமையில் இடம்பெற்றது இன் நிகழ்வில் கிழக்கு பல்கலை கழக உப வேந்தர் கலாநிதி கி . கோவிந்தராஜ பிரதம அதிதியாகவும் மற்றும் பேராசிரியர் சி . மௌனகுரு உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா