இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/21/2013

உருளைக்கிழங்கில் அரபு எழுத்து போன்ற தோற்றம்-சம்மாந்துறையில் சம்பவம் Photos&Video

(சியாட்)
சம்மாந்துறை லேக் வீதியில் அமைந்துள்ள  திராசாதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியில் இன்று (2013.01.21) சமையலுக்காக வெட்டப்பட்ட உருளை கிழங்கில் அரபு எழுத்து போன்ற தோற்றம் தோன்றியதாக கல்லூரி அதிபர் அஸ்ஷேக் KMK.றம்சீன் காரியப்பர் தெரிவித்தார்

இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை கீழ் காணலாம்.


 


இந்த செய்தியை முதலில் வெளியிட்டது நமது இணையம் மாத்திரமே.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா