TM :அல் உஸ்வா குர்ஆன் மத்ரஸாவின் 20ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் சனிக்கிழமை சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை அல்-உஸ்வா குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர், கொழும்பு ஜம்இய்யது ஷபாபின் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.ரஷீட், பிரதிப்பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர், கல்முனை ஸ்ரீ சுபத்ராராம விகாரை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், அக்கரைப்பற்று விசேட அதிரடிப்படையின் பிடிகேடியர் ஹேரன் பெரேரா, காரைதீவு 361ஆவது படையணியின் கொமாண்டர் பியந்த கமமே ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இயங்கும் அல் உஸ்வா குர்ஆன் மத்ரஸாவின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.
இதில் உலமாக்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

.jpg)

0 comments:
Post a Comment