இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/17/2013

தம்பாளையில் SLTJயின் எலிக் காய்ச்சல் தடுப்பு இலவச மருத்துவ முகாம்


(எம் ரீ எம் .பர்ஹான்)
அல்லாஹ்வின் பேருதவியால் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவி வருவதை முன்னிட்டு பொலன்னறுவை மாவட்டம் தம்பாளை  அல் ஹிலால் மத்திய  கல்லூரியில் கடந்த 14.01.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் எட்டு வைத்தியர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 700க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா