இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/17/2013

தம்பாளையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இரண்டாம் கட்ட நிவாரணப் பணி

(எம் ரீ எம் .பர்ஹான்)
கடந்த மாதம் நாடு பூராகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி, மத பேதமின்றி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பணியின் இரண்டாம் கட்டமாக கடந்த 14.01.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று பொலன்னறுவை மாவட்டம் தம்பாளை  அல்ஹிலால் மத்திய கல்லூரியில் வைத்து சுமார் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா