9 வயதில் ஒரு சிறுமி குழந்தையை பெற்றெடுத்து மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ பகுதியை சேர்ந்த சிறுமி தனது 9 வயதில் கடந்த மாதம் 27-ஆம் தேதி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனை அந்தச் சிறுமியின் பெற்றோர் உறுதி படுத்தியுள்ளனர். 8 வயதாக இருந்தபோது இவர் கர்ப்பமானதாகவும், இதற்கு காரணமான 17 வயது வாலிபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் இந்த சிறுமியின் தாயார் கூறியுள்ளார். இந்த நிலையில், இதற்கு காரணமான வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் சிறுமியின் வயதை கருத்தில் கொள்ளாது சிகிச்சை அளித்த மருத்துவமனை குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment