
டெங்கினால் பாதிக்கப்பட்ட குறித்த 08 மாத குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமையற்தொழிலில் ஈடுபடும் சபூர்தீன் என்பவரின் மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது ஜனாஸா இன்று காலை காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment