-ஹனீபா-
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரனையுடன் ஆலையடி வேம்பு இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் ஆலையடி வேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கலும் வருமானம் குறைந்த குடும்பங்களின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கும் நிகழ்வும் நேற்று (02) ஆலையடி வேம்பு இந்து மாமன்றக் கட்டடிடத்தில் வே.சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரீ.யோகேஷ;வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மற்றும் ஆலையடிவேம்பு இந்து மாமன்ற செயலாளர் சரவணபவன் உட்பட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
0 comments:
Post a Comment