பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனக்கு புதிதாக வழங்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் .
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.சந்திரசேன மற்றும் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், பிரத்தியேக உதவியாளர் , பிரதியமைச்சரின் பாரியார் றமீஸா ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment