-ஹனீபா-
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நாளை (05) நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜகக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நாளை (05) நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜகக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை ஆரம்பித்து வைத்தல், 600 மில்லியன் ரூபா செலவில் குவைத் அரசினால் நிர்மாணிக்கப்பட்டடுள்ள 700 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக்கட்டிடம் அடங்கலாக நிர்வாக மற்றும் விரிவுரை மண்டபக் கட்டிடத்தினை திறந்து வைத்தல், அத்துடன் குவைத் இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலியுறுத்தும் நினைவுத்தூபி என்பன திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment