-ஹனீபா-
இலங்கை திருநாட்டின் 65வது தேசிய சுதந்திர தினத்தையிட்டு இன்று (04) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் தேசிய தின நிகழ்வுகள் நடைபெற்றது.
இலங்கை திருநாட்டின் 65வது தேசிய சுதந்திர தினத்தையிட்டு இன்று (04) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் தேசிய தின நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது பிரதேச செயலாளர் மன்சூர் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் அதனை தொடர்ந்து விஷேட துஆப்பிராத்தனை மௌலவி கே.எம்.கே.எம்.றம்ஸீன் காரியப்பர் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக அனைத்து அதிகாரிகளும் ,உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment