குவைத்தில் ஜகர்த்தா நகரில் இடம்பெற்ற வாகன
விபத்தில் தோப்பூர் 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலீலூல் ரஹ்மான் றமீஸ்
எனும் 27 வயது இளைஞர். வபாத்தாகியுள்ளார் . இந்தச் சம்பவம் கடந்த
சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை இடம்பெற்றுள்ளது.
அதேவேளை இவருடன் சென்ற இந்திய கேரள
மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் வபாத்தாகியுள்ளார் .மரணமான கலீல்
ரஹ்மான் றமீஸின் தந்தை கடந்த கால வன்செயலின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு
இலக்காகி மரணமானவர் எனவும் குடும்பத்தின் இரண்டு சகோதரிகளையும் கரைசேர்க்க
வேண்டிய பொறுப்புக் காரணமாகவே இவர் வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்ததாகவும்
குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.







0 comments:
Post a Comment