இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/23/2013

லங்கா ஐ. ஓ. சி. நிறுவனமும் விலையை அதிகரித்தது!


VI:இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் லங்கா ஐ. ஓ. சி. நிறுவனமானது தான் விநியோகம் செய்யும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவால் அதிகரித்துள்ளது.
எனினும் டீசலின் விலையை அந்நிறுவனம் அதிகரிக்கவில்லையெனத் தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா