காதலர் தினத்தில் காதலியை சுட்டுக் கொன்ற பராலிம்பிக் வீரர்
காதலியை சுட்டுக் கொன்றதாக தென்னாபிரிக்காவின் மாற்றுத் திறனாளியான தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ். பீஜிங் பாராலிம்பிக் போட்டியில் 200, 400 மீற்றர் ஓட்டங்களில் தங்கம் வென்றவர். லண்டனில் நடந்த பாராலிம்பிக்கில் 400 மற்றும் 400ழx100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கங்களை கைப்பற்றியவர்.
இவர் தனது காதலியை தலையில் சுட்டுக் கொன்றதாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment