ஒலுவில் மாவட்ட வைத்திய சாலைக்கு முதல் தடவையாக விஜயம் செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், உதவித்தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா உட்பட அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும் அமைச்சர் வைத்தியசாலையின் தேவைகள் குறித்தும், பழமை வாய்ந்த கட்டடத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைப் பார்வையிடுவதையும் காணலாம்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)






போட்டிருக்கும் மாலைகளையும் மரியாதயையும் பார்க்கும் போது திடீர் விஜயம் போல தெரியவில்லையே?......சும்மா ஜோக் பண்ணாதிங்கோ........