(ஹனீபா)
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர்- செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானாவின் 81 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் எழுதிய 'மருதமுனை முத்து மசூர் மௌலானா' எனும் நூல் வெளியீட்டு விழா தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் நீதியமைசச்ர் றவுப் ஹக்கீம்இ முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத்இ பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசன்அலிஇ ஏ.எச்.எம்.அஸ்வர்இ தினகரன் பிரதம ஆசிரியர் எஸ்.தில்லைநாதன்இ எஸ்.எச்.எம்.ஜெமீல்இ மருதூர் ஏ.மஜீத்இ கம்பவாரதி ஜெயராஜ்இ எஸ்.எலில்வேந்தன்இ அகமத் முனவ்வர்இ மானா மக்கீன்இ மேமன்கவி உட்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
அத்துடன் இந்நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள்இ சட்டத்தரணிகள்இ கலைஇ இலக்கியவாதிகள்இ ஊடகவியாலர்கள்இ மசூர் மௌலானாவின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நூலில் மசூர் மௌhலானவின் அரசியல் வரலாறு மற்றும் நாட்டின் தலைவர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் மற்றும் அவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள்இ அஸ்வர் அவர்களோடு பழகிய உள்நாட்டு வெளிநாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

0 comments:
Post a Comment