(ஹனீபா)
காரைதீவு இந்து சமயவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் காரைதீவிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரியும் மதுப்பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள் தொடர்பாக விளிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீதி ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நேற்று (20) காரைதீவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்தொகையான பொதுமக்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பாடசாலை மாணவர்கள் அடங்கலாக பலர் பதாதைகளுடன் ஊர்வலத்தில் கலந்த கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜேகராஜன் மற்றும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க ஆகியோரிடம் பொதுநல அமைப்புக்களின் நிர்வாகிகளால் மேற்படி கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment