இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/05/2013

அக்கரைப்பற்றில் 24 வயது இளைஞன் வெட்டிக்கொலை (photo)

அக்கரைப்பற்று ஹிஜ்ரா பாடசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட குரோதமே இந்த கொலைக்கு காரணம் என்றும் இச் சம்பவத்தில் அக்கரைப்பற்று 6ம் பிரிவு வெள்ளப்பாதுகாப்பு வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரான முகமட் முஸ்தபா பஹத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைச்சந்தேகத்தில் தலைமறைவாகியுள்ளவர் அதே வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய பசீர் என்றழைக்கப்படும் ஆப்தீன் தஸ்லீன் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.(im)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா