இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2013

சம்மாந்துறையில் 5 நபர்கள் இஸ்லாத்தை தழுவினர்

இன்று (01.03.2013) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் வைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் தூயமார்க்கம் இஸ்லாத்தில் நுழைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்!
இவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை சம்மந்தமான நூல்களும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்கிவைக்கப்பட்டது.

 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா