அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்திற்குள் இன்று காட்டுப் புலியொன்று பிரவேசித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
காரைதீவு 2 ம் பிரிவிலுள்ள வீட்டு வளவிலுள்ள வேம்பு மரத்தில் பல மணிநேரம் தங்கியிருந்தது. அதனைப் பார்க்க மக்கள் பயத்துடன் திரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காரைதீவு 2 ம் பிரிவிலுள்ள வீட்டு வளவிலுள்ள வேம்பு மரத்தில் பல மணிநேரம் தங்கியிருந்தது. அதனைப் பார்க்க மக்கள் பயத்துடன் திரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 4 அடி நீளமான இப்புலியைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment