இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/06/2013

மணைவி தொடுத்த வழக்கில் டில்சானுக்கு அழைப்பாணை!

இலங்கை கிரிக்கட் வீரர் துவான் முஹம்மட் திலகரத்தின டில்சான் மாதாந்தம் 120 இலட்சம் சம்பளம் பெறுகின்றார்.

தனது முன்னாள் மணைவிக்கும் பிள்ளைகளுக்கும் மாதாந்தம் செலுத்தும் 20 ஆயிரம் ருபா செலுத்தாதால்   அவரை இன்று (6)ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் மணைவி தொடுத்த வழக்கில் டில்சானுக்கு அழைப்பாணை.

கடந்த நவம்பர் மாதம் தொடுக்கும் மார்ச் மாதம் வரை பிள்ளைகளுக்கான காப்புறுதிப் பணத்தினையும் அவர் செலுத்தவில்லை. எனவும் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மணைவி திலங்கா விதானகே மற்றும் இரண்டு பிள்ளைகளையும் அவர் 3 வருடங்களாக ;விட்டுவிட்டு தற்பொழுது வேறு ஒரு மணைவியுடன் வாழ்ந்து வருகின்றார்.

இலங்கை கிரிக்கட கவுன்சில் இருந்து மாதாந்தம்  1260 இலட்;சமும்,  ஐ.பி.எல் ஊடாக 3000 இலட்சமும்,  20-20 தொடரில்  275,000 வருமாணமும் தில்சான் பெற்று வருகின்றார். அவர் ஒரு மில்லியனர் எனவும் அவரது வருமாணங்களை சட்டத்தரணி ஊடாக அவரது முன்னாள் மனைவி நீதிமன்றத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.

அவரது முன்னாள் மணைவியுடன் தில்சான் மகன் எடுத்துக் கொண்ட படம்.MM

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா