இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/06/2013

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் குடும்பஸ்தர் தற்கொலை

VI :யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை இன்று புதன்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சங்கானையைச் சேர்ந்த சோ. புவனதாஸ் வயது 48 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடன் சுமை காரணமாக தனது வீடடை நேற்று முன்தினம் விற்பனை செய்துள்ளதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா