இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/09/2013

மாலபேயில் பொது பல சேனாவின் ஒன்று கூடல்

VV: பொது பல சேனா அமைப்பின் ஒன்று கூடல் நாளை மாலபேயில் இடம்பெறவுள்ளதாக அவ்வமைப்பின் ஊடக பிரிவு தெரிவித்தது.
 
இதேவேளை மற்றுமொரு பாரிய கூட்டமொன்றை எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் நடத்துவதற்கு அவ்வமைப்பு ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா