இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/09/2013

2012 உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மே மாதம் பல்கலை அனுமதி

கடந்த 2012ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி பல்லைக்கழகத்திற்கு தகுதியன மாணவர்களை மே மாதம் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இரண்டு மாதத்திற்கிடையில் மாணவர்களை பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு தகுதியான மாணவர்களை இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழகங்களிற்கு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா