இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பலஸ்தீன மதவிவகார
அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் அப்பாஸ் தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தபோது எடுத்த படம். இலங்கையிலுள்ள
பலஸ்தீனத் தூதுவர் அன்வர் அல் அகாவும் அருகில் காணப்படுகிறார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment