இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/27/2013

சிறுபோக நெற் செய்கை ஆரம்பம் (படங்கள் இணைப்பு)


இம்முறை அம்பாறை மாட்டத்தில் விதைப்பு நடவடிக்கைகள் மும்புரமாக இடெம்பெற்று வருகின்றது.

இந்த முறை சிறுபோகத்தில் - ஏ.ரி. 307, பி.ஜி 94/1, ஏ.ரி. 362, பி.ஜி. 366, பி.ஜி. 360 மற்றும் ஏ.ரி. 308 நெல்லினங்கள் விதைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.இவற்றில், பி.ஜி 94/1, ஏ.ரி. 362 சிவப்பு நிற ஆகிய நெல்லினங்களை அதிகளவில் விதைக்கப்படுகின்றது.

படங்கள் சம்மாந்துறையில் பிடிக்கப்பட்டது.
படப்பிடிப்பு எம் ரீ எம் .பர்ஹான்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா