இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/13/2013

சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உத்சவம்

(தினேஷ்)
கோரக்க  மாமுனி  புகழ்  பாடும் கோரக்க மண்ணிலே கோவில்  கொண்டு  விளங்கும்  கறக்க  பிள்ளையார்  ஆலய  வருடாந்த  உத்சவம்  கடந்த  04.04.2013 அன்று  ஆரம்பமாகி  10.04.2013 அன்று  தீர்த்த  உற்சவத்துடன்  இனிதே  நிறைவு  பெற்றது.
கடந்த  09.04.2013 தேர்த்  திருவிழாவின்  போதும் 10.04.2013 அன்று  தீர்த்த  உற்சவத்தின்  போதும்  எடுக்கப்பட்ட  புகைப்படங்கள்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா