(எம் ரீ எம்.பர்ஹான்,ஹனீபா,சக்கி)
சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 2013.04.12 சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட
இனைப்பாளரும், சம்மாந்துறை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்
அமைப்பாளருமான ஏ. எம். எம் நௌசாத் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் எ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷhட்,வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், உதவி தவிசாளர் ஏ.கலீலுர் றஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
33 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள இந்நிர்வாகக் கட்டிடம் 4 மாடிகளை கொண்டதாக நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.
33 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள இந்நிர்வாகக் கட்டிடம் 4 மாடிகளை கொண்டதாக நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.
0 comments:
Post a Comment