இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/23/2013

இலவச கண் சிகிச்சை முகாம்



(ரசான் DISc)
வெலிகமயில் நடைபெற இருக்கும் இலவச கண் சிகிச்சை முகாம் கண்ணுக்கு லென்ஸ் பொருத்தும் நிழல்வும்.

தெரிவு செய்யப்பட நோயாளிகள் மாத்திரம் உள்வாங்கப்படுவார்கள்.

இடம் அல் இஹ்சான் நலன்புரிச்சங்கம் (Goodshed Road Galbokka Weligama)

நாள் 24.04.2013 புதன்கிழமை பி ப 3மணி முதல் 5வரை

மேலதிக தகவலுக்கு 0777538872

அனுசரணை -Jammiyathushabaab srilanka colombo-10
Tel -01158511840115851184
Sponsor – AL BASAR SAUDI ARABIA

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா