(ரசான் DISc )
இன்று (23.04.2013) காலை10.40 மணி அளவில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் கடுகதி புகையிரதத்துடன் வெளிகமையில் வைத்து வேண் ஒன்று மோதுன்டத்தில் வாகனத்தில் பயணித்த பயணிகள் இருவர் உட்பட சாரதியும் பலத்த காயத்திற்குள்ளகினர்.
இதில் சாரதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்குரிய காரணம் சாரதியின் கவனக்குரைவாகும்.
0 comments:
Post a Comment