இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/08/2013

இளவரசர் வில்லியம்சின் ஆசைக்கு மனைவி மறுப்பு!

பிரித்தானிய இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் 29-4-2011 அன்று நடந்தது. கேட் மிடில்டன் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில், தனது வாரிசு இந்த பூமியில் பிறக்கும் இனிய தருணத்தை வீடியோவில் படம் எடுக்க இளவரசர் வில்லியம் திட்டமிட்டுள்ளார்.

இளவரசரின் இந்த வினோத ஆசைக்கு இளவரசி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரசவ வீடியோ, சமூக விரோதிகளின் கையில் கிடைத்து அந்த காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி விடக்கூடாது என கேட் மிடில்டன் அச்சப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், பிரசவத்திற்கு முன்னர் மனைவியின எண்ணத்தை மாற்றி வீடியோ எடுத்தே தீருவது என்ற முடிவில் வில்லியம் தீர்மானமாக உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா