இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/27/2013

மீண்டும் அரசியலுக்குள் நுழைய உள்ளேன் - துமிந்த சில்வா


கொலன்னாவைத் தொகுதியில் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அங்கிருந்து  வெளியேறிய அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உடல் நிலையில் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா