தனது மகள்கள் உடலில் பச்சை குத்திக்கொண்டால் அதே இடத்தை தானும் தனது மனைவியும் இணைந்து பச்சை குத்தி அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது மகள்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என். பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பச்சை குத்துவது குடும்ப உறவுக்கு அச்சுறுத்தல் என்றும் இளைஞர்களை அதைரியப்படுத்தும் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். யூடியுப் ஊடே தமக்கு பொருத்தமான பச்சைகுத்துவதை காண்பிப்பதை தவிர்க்குமாறு எனது மகள் மாலியா (14) மற்றும் சாஷாவை (11) எச்சரித்திருப்பதாகவும் ஒபாமா அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
Bas TN







0 comments:
Post a Comment