பொத்துவில் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வாகனம் கையளிப்பும் மோச்சரி திறப்பும் கிழக்குமாகாண சுகாதார அமைச்சினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் கெளரவ அதிதியாக முன்னாள் பாராளௌமன்ற உறுப்பினரும், கிழக்குமாகண சபை உறுப்பினரும், சிரேஷ்ட அத்தியேட்கருமான எம்.ஏ.எம்.அப்துல் மஜீட் மற்றும் தவிசாளர் எம்.எஸ்.வாசித் உப தவிசாளர், ஆகியோரும் இன்னும் வைத்தியசாலை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment