
வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம்
அறிவித்துள்ளது.
இதன்படி பாடசாலை பரீட்சாத்திகள் அதிபர் மூலமும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்
0 comments:
Post a Comment