இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/19/2013

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்விஷ் முஷாரப் கைது


பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர்  பர்விஷ் முஷாரப் அதிகாரத்தில் இருந்த பொது தேச துரோக நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் அவர்  இன்று வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்துக்கு வெளியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யபட்டுள்ளார்.
தற்போது அவர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என சர்வதேச  செய்திகள் தெரிவிக்கின்றன.நீதிபதிகளை தடுத்துவைத்திருந்தமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி பர்விஷ் முஷாரப் புக்கான பிணையை நீடிப்பதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை நிராகரித்தமை குறிப்பிடத் தக்கது

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா