இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/06/2013

O/L பரீட்சையில் தோல்வி-மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஊரகஸ்மங்கந்திய பொலிஸ் பிரிவில் இதுருவலவத்தை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வெளியான க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறு தனக்கு தோல்வியை அளித்ததால் மனமுடைந்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அநுராத விக்ரமரத்ன எனப்படும் 16 வயது மாணவியே தற்கொலை செய்து கொண்டவராவார்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட்டவளை - ரொசல்ல பகுதியில் நேற்று தந்தை ஒருவர் தனது மகன் சா/த பரீட்சையில் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Bas AD

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா