இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/09/2013

இப்படியும் ஒரு மானம் கெட்ட பெண் அமைப்பு Photos

(ரிழ்வான்)
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரபு நாடுகளில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடத்தப்படுவதாகவும், அக்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக Femen இயக்கத்தின் சார்பில் மானெங்கெட்ட போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மேலாடையின்றி மார்பு தெரியும் படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்களின் உடம்பில் அரபு நாடுகளுக்கு எதிரான வாசகங்களும், பெண் சுதந்திரம் தேவை என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இப்போராட்டத்தின் மூலம் அப்பெண்கள் சொல்ல வருவது என்னவென்றே புரியவில்லை. போராட்டம் என்றால் என்ன ? போராட்டம் நடத்துவதற்கும் அவர்களுடைய உடலை உலகத்தாருக்கு காட்டிய காரணம் என்ன ? என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

உலக நாடுகளிலேயே கண்ணியமான ஆடை அணிவதால் கற்பழிப்புகளும், விபச்சாரங்களும் குறைந்து காணப்படும் அரபு நாடுகளில் உள்ள பெண்கள், மேற்கத்திய பெண்களை போல் அவிழ்த்து போட்டு ஆட வேண்டும் என்று விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.

ஒரு விபச்சாரி கற்புக்காக நடத்தும் போராட்டமும் அவுத்து போட்டு ஆடும் இந்த மூதேவிகளின் போராட்டமும் ஒன்று தான்.

மானெங்கெட்ட கலாச்சாரம் தான் மேற்கத்திய கலாச்சாரம் என்பது உலக மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் உடலை காட்டி ஓஸி விளம்பரம் தேடும் மேற்கத்திய கலாச்சாரம் உலக மக்களால் தூக்கி எறியப்படவேண்டிய கலாச்சாரமாகும்.
 
 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா