(சியாட்)
20.04.2013 அன்று MUFO கழகத்துக்கும் சம்மாந்துறை அல் ரசத் கழகத்துக்கும் இடையில் இடம்பெற்ற T20 கடின பந்து கிரிக்கெட் போட்டியில் முபோ கழகம் 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.இப்போட்டி காலை 9.30 மணியளவில் சென்னால் சாஹிரா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment