(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.கே.எம்.மன்சூர் அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்தும் நோக்கிலான 100 BOX கணித வினா விடைப்போட்டி நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் நாவிதன் வெளி கோட்டத்தில் தரம் 4,5 ஆம் மாணவர்களுக்கிடையே (2013.05.18) இப்போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியை வலய உடற்கல்வி இணைப்பாளர் ஏ.முஸ்டாக் அலி,ஆரம்ப நெறி இணைப்பாளர் ஏ.எல்.ஏம்.காதர் (ஆசிய ஆலோசகர்) ஒருங்கிணைந்து நாடத்தி வைத்தனர்.

0 comments:
Post a Comment