தற்போது சவுதி அரசாங்கம் நிர்னயித்துள்ள விதிமுறைகள் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ளது அந்தவகையில்
1 சட்டவிரோதமாக தொழில் புரிபவர்கள்
2 iqama புதிப்பிக்கப்படாதவர்கள்
3 ஹபிலிடம் இருந்து முறன்பட்டுச்சென்றவர்கள்
4 உம்ரா விசா, சுற்றுலா விசா உட்பட்ட அனைவரும் சட்டரீதியாக தொழில் புரிவதற்கான அனுமதியை சவுதி அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. மேலும் எதிர்வரும் 2013-07-03ம் திகதிக்குள் தங்களுடைய ஆவனங்களை embbsey மூலமாகவோ அல்லது தொழில் அமைச்சு ஊடாகவோ சரி செய்து கொள்ள முடியும். இதற்கு உங்கள் சொந்த கபிலினுடைய அனுமதி எதுவும் தேவையில்லை என்பதும் குறிபிடத்தக்கது.
தொடர்ந்தும் மேற்கூறப்பட்டுள்ள கால எல்லைக்குள் தங்களினது சொந்த நாட்டிற்கு செல்வதன் மூலம் மிண்டும் சவுதி அரபியாவிற்கு எந்த விதமான தடைகள் இன்றி தொழில் புரிவதற்காக வரமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது எனவெ இச்சட்ட திட்டங்களை மீறுபவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள்.
மேலதிக விபரங்களுக்காக 11ம் மற்றும் 12ம் திகதிகளில் வெளிவந்த arab news பத்திரிகையை பார்க்கவும்.
0 comments:
Post a Comment