பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் சிறைக் காவலை அந்நாட்டு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெநசீர் பூட்டோ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பர்வேஸ் முஷாரப்பின் காவலை மே 28ம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையின் போது இன்று முஷாரப்பின் வழக்குரைஞர் விசாரணைக்கு ஆஜராகாததால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 comments:
Post a Comment