இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/29/2013

கிட்டங்கி பால அபிவிருத்தி பனி ஆரம்பம்


(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த கல்முனை பிரதேசத்தினுடாக நாவிதன் வெளி பிரதேசத்துக்கு செல்லும் கிட்டங்கி தாம்போதியின் பாலத்தின் அபிவிருத்திகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இவ்வேலைத்திட்டத்தின் நிர்மானிப்புக்காக எதிர்வரும் 31ம் திகதி வரைக்கம் இப்பிரதான வீதி மூடப்பட்டள்ளதாக விதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் அமானுல் பாரி இன்று (28) தெரிவித்தார்.

இப்பிரதான வீதியூடாக நாவிதன் வெளி பிரதேசத்தக்கு தொழிலுகட்காக செல்பவர்கள் அனைவரும் சம்மாந்துறை மண்டூர் வீதியூடாக நாவிதன் வெளிக்கு செல்லுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா