இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/08/2013

சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டபோது

சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டபோது எடுக்கப்பட்ட படம். அலரி மாளிகையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா